நாட்டுப்புற ஆய்வு

நாட்டுப்புற ஆய்வு

மனுநீதிச்சோழன் பெரும்பாலான தமிழர்கள் நன்கறிந்த ஒரு புராணக்கதை ‘மனுநீதிச் சோழன் கதை’. தன் மகன் செலுத்திய தேரில் பசுவின கன்று ஒன்று அடிபட்டு இறந்து போக அப்பசுவின் துயர்போக்கும் முகமாக, தன் மகனைத் தேர்க்காலில் இட்டு தேரைச் செலுத்தி நீதி வழங்கிய சோழமன்னன் ஒருவனை இப்புராணக்கதை குறிப்பிடுகிறது. இக்கதையின் முழுவடிவம் பிற்காலச் சோழர்காலத்தில் உருவான பெரியபுராணம் என்றழைக்கப்படும் திருத்தொண்டர் புராணத்தில் இடம் பெற்றுள்ளது. இந்நூலின் தொடக்கப் பகுதியில் திருவாரூர் நகரில் சிறப்பைக் கூறும்போது மனுநீதிச்சோழன் கதை. திருவாரூர்Read more about நாட்டுப்புற ஆய்வு[…]